Paperflower Plants for Sale in Jaffna – Buy Vibrant Flowering Plants Online
රු350
  • Vibrant Blooms : Paperflower plants produce colorful, papery flowers in shades of pink, red, orange, and yellow, adding a pop of color to any garden.
  • Low Maintenance : Thrives in warm climates with minimal care, making it ideal for Sri Lanka’s tropical weather.
  • Drought Tolerant : Resilient to dry conditions, perfect for water-conscious gardeners.
  • Versatile Use : Ideal for landscaping, hedges, or container gardening, enhancing outdoor spaces with its beauty.
  • Pollinator-Friendly : Attracts butterflies and bees, promoting biodiversity in your garden.
  • முட்கள் இல்லாத கடதாசி பூ மரங்கள் விற்பனைக்கு உண்டு புதிய இன கடதாசி வகைகள் இவை மிக அழகிய நிறங்களில் 500க்கும் மேற்பட்ட கன்றுகள் 50க்கு மேற்பட்ட நிறங்களில் உள்ளன நேரில் வந்து பார்த்தால் ,விட்டு செல்ல மனம் வராது
  • உங்கள் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் கடதாசி பூ மரங்கள் எங்களிடம் உள்ளன.
  • உயிருள்ள மரங்கள் என்பதனால்
  • உடனே வாருங்கள் பிடித்தவற்றை பணம் செலுத்தி எடுத்துச்செல்லுங்கள்
  • கோப்பாயில்
  • 🛑🪴சாய் கவின் கார்டன்🪴🛑
  • 🌺 Sai gawin garden 🌺
  • யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி "கோப்பாய் "
  • பூதர் மடத்தடியில்
  • 👉 (கோப்பாய் பிரதேசசெயலகம்) அருகில் பிரதான வீதியில் அமைந்துள்ளது .
  • உங்கள் எண்ணம் போல் அனைத்து விதமான 1)அலங்காரத் தாவரங்கள் 2)பயன்தரு மரங்கள் 3)மரக்கறிக்கன்றுகள்
  • 4) பழ மரங்கள் 5)செம்பரத்தை மரங்கள் 6)ரோஜா செடிகள்
  • 7) காட்டு மரங்கள்
  • 8)வெற்றிலை செடிகள்
  • 9)மண்புழு உரங்கள்
  • 10)சிமேந் சாடிகள்
  • என்பவற்றை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள உடனே நாடுங்கள்
  • 🪴 "சாய்கவின் கார்டன்"🪴
  • 🌹( வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கு✅🌹
  • மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்